வயட் கிரிப் புல் டௌன்
பயிற்சி பெறும் தசை: upper lats
செய்முறை : லாட் புல் டௌன் மெஷின் முன் அமர்ந்து கொள்ளவும். பார் தலைக்கு மேல் அல்லது முகத்திற்கு சற்று மேல் இருக்கலாம். கைகளை நீட்டி பாரின் இரு முனைகளையும் wide-grip ஆக பிடித்து, முதுகை வளைக்காமல் தரையுல் காலைஅழுத்தி அமர்ந்து கொள்ளவும். இது பயிற்சியின் ஆரம்பநிலை.
இரு தோள்தசைகளையும் பயன்படுத்தி பாரை upper chest வரை கீழ்நோக்கி இழுக்கவும்.கீழ்நோக்கி இழுக்கும் பொழுது இரு எல்போக்களும் உடலின் பக்கவாட்டில் இருக்கவேண்டும்.இதே நிலையில் இரு வினாடி நிறுத்தி பின் ஆரம்பநிலைக்கு திரும்பவேண்டும்.