Friday, 16 March 2018

தோல் நீக்கப்பட்ட சிக்கனை சாப்பிடுவது நல்லதா?
உங்களுக்கு சிக்கன் ரொம்ப பிடிக்குமா? ஆனால் நீங்கள் உடல் எடையைக் குறைக்கும் டயட்டில் உள்ளீர்களா? சிக்கனில் கொழுப்பு இருப்பதால், எங்கு அது உடல் எடையை அதிகரித்துவிடுமோ என்று அஞ்சுகிறீர்களா? அப்படியெனில் கவலையை விடுங்கள். சிக்கனை சாப்பிட வேண்டுமானால் லீன் சிக்கனை தேர்ந்தெடுத்து சாப்பிடுங்கள். அது என்ன லீன் சிக்கன் என்று தானே கேட்கிறீர்கள். லீன் சிக்கன் என்பது தோல் நீக்கப்பட்ட சிக்கன் அல்லது சிக்கன் நெஞ்சுக்கறி ஆகும். இதில் கொழுப்புக்கள...
Continue Reading