இந்த அறிகுறிகள் உங்களது வைட்டமின் குறைபாட்டை தான் குறிக்கிறது என்பது தெரியுமா?
மனித உடல் ஒவ்வொரு சமயமும் உடலினுள் ஏதேனும் தவறாக நடந்தால் ஒருசில அறிகுறிகளை வெளிக்காட்டும். அந்த அறிகுறிகளை சரியாக கவனிக்க வேண்டியது மிகவும் அவசியம். இதனால் உடலினுள் ஏற்படும் அபாயங்களையும், கோளாறுகளையும் தடுக்கலாம். இன்றைய காலத்தில் பலரும் ஆரோக்கியமற்ற மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொண்டு வருகிறார்கள். இதனால் ஒரு நாளைக்கு ஒருவரது உடலின் செயல்பாட்டிற்குத் தேவையான வைட்டமின்கள் கிடைக்காமல் போகிற...
Continue Reading