Thursday, 30 July 2015

மூன்றே நாட்களில் எடையில் மாற்றம் தெரிய வேண்டுமா? அப்ப இந்த மெனுவை ஃபாலோ பண்ணுங்க...

குண்டாக இருப்போர் உடல் எடையைக் குறைக்க வழி இருந்தால் சொல்லுங்களேன் என்று புலம்புவதைக் கேட்டிருப்பீர்கள். அதுமட்டுமின்றி, அவர்கள் உடல் எடையைக் குறைக்க பல்வேறு முயற்சியை மேற்கொண்டும் இருப்பார்கள். இருப்பினும் எந்த ஒரு மாற்றமும் தெரியாமல் இருக்கும்.

பொதுவாக உடல் எடையைக் குறைக்க ஆரோக்கியமான வழியை நாடினால் மட்டுமே, உடல் ஆரோக்கியமாக இருக்கும். குறிப்பாக ஒரு நாளைக்கு வேண்டிய ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு கிடைக்க வேண்டும். இல்லாவிட்டால் உடல் எடையைக் குறைக்க மேற்கொள்ளும் டயட்டே நம் உயிருக்கே உலை வைத்துவிடும்.

நீங்கள் உடல் எடையைக் குறைக்க வழியே தேடி அலைபவரா? அப்படியெனில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள....
https://www.facebook.com/unitedgymandfitnesscentre/photos/a.685545871475092.1073741826.682366491793030/1098665703496438/?type=1&theater

No comments:

Post a Comment