சிகரெட் குடிக்கிறதுக்கு முன்னாடி கத்திரிக்காய் சூப், பொரியல் சாப்பிட்டா என்ன நடக்கும்னு தெரியுமா?...
கத்திரிக்காயை எக்பிளான்ட் அல்லது ஆபர்ஜின் என்றும் அழைக்கப்படுவது உண்டு. இது உருளைக்கிழங்கு மற்றும் தக்காளி வகையை சேர்ந்தது. பொதுவாக சில காய்கறிகள் கசப்பு தன்மை கொண்டது. ஆனால், அதுவே சமைத்த பின்னர் அது மென்மையானதாக மாறிவிடுகிறது. இது முட்டை வடிவில் இருப்பதால் இதை எக்பிளான்ட் என்று அழைக்கப்படுகிறது.
இதில் வைட்டமின் சி. பி6, தாதுக்கள், புரோட்டீன்ஸ், இரும்புச் சத்து உள்பட பல சத்துக்கள் அடங்கியுள்ளது. கத்திரிக்காய் மூலம் பல நன்மைகள் கிடைக்கிறது. அதே சமயம் சில தீமைகளும் அதனால் ஏற்படுவது உண்டு. இந்த கட்டுரையின் மூலம் கத்திரிக்காய் மூலம் ஏற்படும் நன்மைகளையும், பக்க விளைவுகளையும் தெரிந்து கொள்ளலாம்.
செரிமானம்
வயிறு செரிமானத்திற்கு கத்திரிக்காய் மிகவும் பயனுள்ளதாக விளங்குகிறது. முறையான மற்றும் விரைந்த உணவு செரிமானத்திற்கு வழிவகுக்கும். இஞ்சி மற்றும் பெருங்காயம் பயன்படுத்தி கத்திரிக்காயை மசியலாகவோ அல்லது சூப் வைத்தோ
(continue reading....)
https://www.facebook.com/unitedgymandfitnesscentre/photos/a.685545871475092.1073741826.682366491793030/2051865751509757/?type=3&theater

No comments:
Post a Comment